TY - JOUR AU - Kasirajan, R. AU - Sankareswari, Sankari Balu PY - 2021/12/23 Y2 - 2024/03/29 TI - சிலப்பதிகாரம் – கலைக்காப்பியமே: Silappathikaram Is an Art Epic JF - Journal of Valartamil JA - JTS VL - 2 IS - 2 SE - Articles DO - 10.37134/jvt.vol2.2.8.2021 UR - https://ojs.upsi.edu.my/index.php/JTS/article/view/5873 SP - 97-103 AB - <h3 style="text-align: justify;">காப்பியம் என்ற இலக்கிய வகை, ஒரு வரலாற்றை, ஒரு காலக்கட்டத்தின் வாழ்வியலை, ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை, ஒரு சமயத்தின் தாக்கத்தை, தத்துவத்தின் ஆதிக்கத்தை, ஒரு காலக்கட்டத்தின் அரசியல் வரலாறு மற்றும் மாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக அமைந்தது. கவிஞரின் அற்புதக் கற்பனை ஆற்றலை, அவனின் பல்வேறுபட்ட ஆற்றலை - அறிவை - இலக்கிய ஈடுபாட்டை எடுத்துரைக்கும் வாகனமாகவும் இது அமைந்தது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த இப்படைப்பு, நாடு, இனம், மொழி மற்றும் கால வேறுபாட்டால் பலவகையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. சிலப்பதிகாரமது முன்முறைக்காப்பியம் (Primative epic or Oral epic) என்பதன் வளர்ச்சியே. முன்முறைக்காப்பிய (வாய்மொழி) மரபிலிருந்து வேறுபட்டது கலைக் காப்பியம் என்பதைச் சிலப்பதிகாரம் கொண்டு நிறுவலாம்.</h3><p style="text-align: justify;">The literary genre of epic became an instrument for revealing a history, the biography of a period, the history and culture of a community, the influence of a religion, the dominance of philosophy, the political history and change of a period. It also served as a vehicle for the poet's marvelous imagination and his diverse energy-knowledge-literary involvement. Such a powerful work. Evolved in many ways by country, race, language and time difference. Silappathikarama is the development of the antecedent (Primative epic or Oral epic). It is arguable that intoxicants of choice the taste in Indian.</p><p><strong>Keywords:&nbsp; </strong>Art Epic, Epic Tradition, Epic, Indian Languages, Literature, Silappathikaram&nbsp;</p> ER -