TY - JOUR AU - Ganesan, S. Kanmani PY - 2021/11/30 Y2 - 2024/03/29 TI - தொகையிலக்கியத்தில் மகப்பேறு தொடர்பான நாட்டார் வழக்காறுகள்: Folklore related to Child-birth in the anthologies JF - Journal of Valartamil JA - JTS VL - 2 IS - 2 SE - Articles DO - 10.37134/jvt.vol2.2.6.2021 UR - https://ojs.upsi.edu.my/index.php/JTS/article/view/5665 SP - 70-85 AB - <h3 style="text-align: justify;">நாட்டார் வழக்காறுகள் அவ்வக்காலப் படைப்பிலக்கியத்தில் இயல்பாக இடம்பெறக் கூடியவை. பண்டைத்தமிழகத்து மகப்பேற்று வழக்காறுகளைத் தொகையிலக்கியத்தில் இருந்து எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். இதனால் பண்டைத் தமிழரின் அறிவு, கொள்கை, நம்பிக்கை, செயல்பாடு ஆகியவற்றோடு சமூக வரலாற்றைத் தெளிவாக வரையலாம். தொகைநூல்கள் முதனிலைத் தரவுகளாகவும்; இன்றைய தமிழ்ச்சமூக மகப்பேறுசார் வழக்காறுகளும் அறிவியல் விளக்கங்களும் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன.&nbsp; இக்கட்டுரை பகுப்பாய்வு முறையைப் பின்பற்றிப் பண்டைய நாட்டார் வழக்காறுகளைத் தொகுக்கிறது. பிள்ளைவரம் கேட்டல், தலைச்சூலியர் வழிபாடு, கருவுற்றதை உறுதிசெய்தல், கருவைச் சிதைப்பது பற்றிய கொள்கை, நோய்த்தொற்றைத் தவிர்த்தல், ஈன்றவள் படுக்கை, தாய்சேய் நலம், சொல் வழக்குகள், கணவன் பங்கு; தாய், ஆண் மகவு, ஆண்பிள்ளை பெற்றவள் ஆகியோரின் சமூக மதிப்பு, குழந்தை அணிகலன்களும்&nbsp;&nbsp; விளையாட்டுகளும் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன.&nbsp;</h3><p style="text-align: justify;">It's quite a natural phenomenon that the lore takes its own place in the contemporary creative literature which belongs to that particular culture. The aim of this research paper is to extract the lore related to child-birth present in the anthologies. This will help determine the knowledge, practices, beliefs and the customs that prevailed in the early Tamil society and thereby the social history of Tamilnadu is made crystal clear. The anthologies serve as the primary source; the present lore in Tamilnadu and the scientific explanations serve as the secondary source and an analitical methodology is followed. Worshipping God for pregnancy and successful first delivery, ways of confirming conception, avoiding infection, taking care of the mother and the baby, specific terminologies related to child-birth, responsibility of the husband, abortion policy, children’s games and ornaments; social status of a mother, male child and the mother of the male child are collected and analysed.&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"><strong>Keywords: </strong>confirming conception, Folklore related to delivery, male children’s social status, mother’s social status,&nbsp;&nbsp; &nbsp; &nbsp; &nbsp; social status of mothers of male babies, Terminologies related to conception.</p> ER -