மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிற்கும் உள்ள தொடர்பு.

Correlation Between Reading Habit and Reading Skill Among Students

Authors

  • Nivahshini Rajandran Faculty of Language and Communication, Sultan Idris Educational University, Tanjong Malim, Perak, MALAYSIA
  • Kingston Pal Thamburaj Faculty of Language and Communication, Sultan Idris Educational University, Tanjong Malim, Perak, MALAYSIA
  • R. Ravi Michael job Memorial College of Education for Women, Near Sulur Boat Lake, Ravathur Post, Sulur, Coimbatore, Tamil Nadu, INDIA 641103

DOI:

https://doi.org/10.37134/jvt.vol3.2.4.2022

Keywords:

வாசிப்புப் பழக்கம், வாசிப்புத் திறன், தொடர்பு, ஸ்கீமா

Abstract

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிற்கும் உள்ள தொடர்பு என்ற தலைப்பைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடையே காணப்படும் வாசிப்புத் திறன் குன்றியிருப்பதற்கான காரணத்தைக் கண்டறிதல் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிற்கும் உள்ள தொடர்பினை ஆராய்தல் இவ்வாய்வின் நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு பண்புசார் முறையில் கையாளப்பட்டுள்ளது. வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிற்கும் தொடர்பு உள்ளது என இவ்வாய்வின் வழி கண்டுபிடிக்கப்பட்டது. அவை மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மட்டும் நடவடிக்கையின்வழி அறிய முடிந்தது. வாசிப்புப் பழக்கம் அதிகரிக்க வாசிப்புத் திறனும் அதிகரிக்கும் என்ற கருத்து ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வை வாசிப்பதன் மூலம் வாசகர்களுக்கு வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிறகும் உள்ள தொடர்பு பற்றிய விளிப்புணர்வு கிட்டும்.

This study was carried out with the topic of correlation between reading habit and reading skill among students. The purpose of this study is to find out the cause of poor reading skill among students and to investigate the correlation between reading habits and reading skill among students. This study has been conducted qualitatively. This study found that there is a correlation between reading habits and reading skill. They could only be learned through the interview process conducted among the students. The study found that increasing reading habits will increase reading skills. By reading this study, readers will get an insight into the relationship between reading habits and reading skill.

Keywords: Reading habit, Reading skill, Correlation, Schema

Downloads

Download data is not yet available.

References

Xiaoguang Zhao, Schema Theory and College English Reading Teaching, University of Jinan, China 2012. https://files.eric.ed.gov/fulltext/EJ 1080109.pdf

INDRIANI, CORRELATION BETWEEN READING HABIT AND READING COMPREHENSION ACHIEVEMENT OF ENGLISH DEPARTMENT, 2019. http://digilib.iain-palangkaraya.ac.id/2326/1/Skripsi%20Indriani-1501121065.pdf

Nurul Afifah. THE CORRELATION BETWEEN STUDENTS' READING HABIT AND THEIR READING COMPREHENSION, 2020 http://repository.radenintan.ac.id/9679/1/pusat.pdf

Christopher Pappas, (2014) Instructional Design Models and Theories: Schema Theory https://elearningindustry.com/schema-theory

Ravi sheorey, THE READING HABITS OF DEVELOPMENTAL COLLEGE STUDENTS AT DIFFERENT LEVELS OF READING PROFICIENCY, 2013 https://www.researchgate.net/publication/234725314 The Reading Habits of Developmental College Students at Different Levels of Reading Proficiency

The Muallim Journal of Social Sciences and Humanities (MJSSH), 2021

Scetha Lakshimi. (2010). Teaching Tamil language interesting (தமிழ் மொழி கற்றல் கற்பித்தலைச் சுவை மிக்கதாக்குவோம்). Pasumpon Publication, Singapore

Downloads

Published

2022-12-08

How to Cite

Rajandran, N., Pal Thamburaj, K., & Ravi, R. (2022). மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்திற்கும் வாசிப்புத் திறனிற்கும் உள்ள தொடர்பு.: Correlation Between Reading Habit and Reading Skill Among Students. Journal of Valartamil, 3(2), 34–46. https://doi.org/10.37134/jvt.vol3.2.4.2022