இலங்கையில் தமிழ்ச் செவ்விலக்கியப் பரவலாக்கமும் விரிவாக்கமும்

Distribution and expansion of Tamil classics in Sri Lanka

Authors

  • K. S. GOPINATH Govt.Hr.Sec.School, Lanthakottai, Dindigul Dt. Tamilnadu, INDIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol2.1.7.2021

Keywords:

செவ்விலக்கியங்கள், ஈழ நாடு, உரையாசிரியர்கள், உரைகள், பதிப்புகள், தழுவல் நூல்கள், பரவலாக்கம், விரிவாக்கம்

Abstract

தமிழ் செம்மொழித் தகுதி பெறுவதற்குத் துணை நின்றவை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு முதலான 41 நூல்கள். இவை செவ்விலக்கியப் படைப்புகளாக அறியப்படுகின்றன. அண்மைக் காலங்களில் செவ்விலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளும் மறுவாசிப்பும் புத்தாக்க முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  தமிழகம் மட்டுமன்றிப் பிற நாடுகளில் பரவியுள்ள தமிழிலக்கியங்களில், செவ்விலக்கியங்கள் இலங்கையிலும் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இலங்கையில் தமிழ்ச் செவ்விலக்கிய மூல நூல்கள் பிற்காலத்தே உரைகளுடன் இயங்கியமையும், 19ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரம் வந்த பின்பு செவ்விலக்கியச் சுவடிகள் பதிப்பில் கொண்டுவரப் பெற்றதும், உரைநடை என்னும் எளிய வடிவத்தில் பிற்காலத்தே செவ்விலக்கியம் பயணித்தமையையும் அறியமுடிகின்றது.  ஆகவே, இலங்கைப் பங்களிப்பின் பின்னணியில் செவ்விலக்கியம் மூலவடிவிலும், மூலத்துடன் உரை சேர்ந்து பதிப்புகள் கண்டு பரவிய சூழலையும், மூல நூல் வடிவ மாற்றம் மற்றும் கருத்துகளின் நீட்சியும் மாற்றமும் பெற்று விரிவடைந்த சூழலையும் ஆராய்வதே இக்கட்டுரையின்  நோக்கமாக அமைகின்றது.

41 books such as Tholkappiyam, Sangam Literatures, eighteen counts etc. support the Tamil Classical Qualification. These are known as classical works. In recent years, studies, readings, and innovations in classics have been made. Among the Tamil literatures spread not only in Tamil Nadu but also in other countries, classical literatures have a very special place in Sri Lanka as well. It is known that the original Tamil classical texts in Sri Lanka functioned with later texts, and after the advent of the printing press in the 19th century with the introduction of the classical traces, the later classical travel in the simple form of prose. Therefore, the purpose of this article is to examine the context in which Sri Lanka contributes to the context in which the classics are found in the original form, the context in which the text along with the source is found, and the context in which the source text changes and expands with the extension and change of ideas.

Keywords: Adaptation Texts, Classics, Distribution, Editions, Ezham, Extension, Text writers, Texts.

Downloads

Download data is not yet available.

References

Aravindhan Mu.Vai.,(2008). Uraiyasiriyarkal, Manivasagar pathippagarm, Chennai.

Arumuganavalar (Editor) (2010). Thirumurugaatruppadai, Mullai Nilayam, Chennai.

Bala.Sugumar, (2009). Ezhaththil Kannagi Kalacharam, International Institute of Tamil Studies, Chennai.

Dhivagaram, (1988). Saraswathi Mahal Library, Thanjavur.

Elampooranar Urai, (2000). Tholkappiyam, Kazhaga Veliyeedu, Chennai.

Elankumaran Ira., (2000). Suvadi Pathippiyal Varalaru, Meiyappan Publication, Chidhambaram.

Kalithogai, (2008). Mullai Nilayam, Chennai.

Kandhaiah Na.Si., (2009). Patthuppattu vasanam, Amizhdham Publication, Chennai.

Kandhaiah, (2009). Nool thirattu, Amizhdham Publication, Chennai.

Krishnakumar & Sivanesa selvan, (1979). Navalariyal Thirumagal Azhuththagam, Sunnagam, Sri Lanka.

Logeswaran M., (2010). Aingurunooru pathippu varalaaru, Kavya publications, Chennai.

Na.Mu.Ve. Urai, (1953). Silappathikaram, Kazhaga veliyeedu, Chennai.

Ragavaiyengar Mu., (1954). Pannirupattiyal, Madurai Tamil Sangam, Madurai.

Published

2021-06-26

How to Cite

GOPINATH, K. S. (2021). இலங்கையில் தமிழ்ச் செவ்விலக்கியப் பரவலாக்கமும் விரிவாக்கமும்: Distribution and expansion of Tamil classics in Sri Lanka. Journal of Valartamil, 2(1), 84–102. https://doi.org/10.37134/jvt.vol2.1.7.2021