அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு அணுகுமுறையில் திருக்குறள்

Cognitive Poetic Structure in Thirukkural

Authors

  • Selvajothi Ramalingam Department of Malaysian Languages and Applied Linguistics, Faculty of Languages and Linguistics, Universiti Malaya, Kuala Lumpur, Malaysia

DOI:

https://doi.org/10.37134/jvt.vol1.2.10.2020

Keywords:

திருக்குறள், அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு, ஆக்கச் சிந்தனை, ஆய்வுச் சிந்தனை

Abstract

மொழி மனிதனின் தொடர்பு கருவியாக மட்டுமல்லாது அறிவுத் துறை வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. மொழியின் வாயிலாகப் படைக்கப்படும் இலக்கியங்கள் வாசகர்களிடையே முருகியல் உணர்வை வெளிப்படுத்தினாலும் அதனைத் தாண்டி அறிவார்ந்த நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் வாசகர்கள் பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் உணர்வு சார்ந்த முருகியல் கூறுகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாறாக, அறிவு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளில் கவனம் செலுத்துவதில் சற்றுத் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஆய்வு  தமிழ் நீதி இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளில் காணப்படும் குறட்பாக்களில் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் தரவுகள் Tsur Rven (2002) பரிந்துரைத்த அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்புக் கோட்பாட்டைப் பயன்படுத்திப் பகுப்பாய்வு செய்யப்பட்டன. தரவுசார் அணுகுமுறையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆவணப் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டது. ஆய்வுப் படிநிலைகளில் முதலாவதாகத் திருக்குறளில் காணப்படும் அறிவார்ந்த கட்டமைப்புக் கொண்ட குறட்பாக்கள் அடையாளம் காணப்பட்டு, பிறகு பகுப்பாய்ப்புச் செய்யப்பட்டது. ஆய்வின் முடிவாக, திருக்குறள் குறட்பாக்களில் ஆக்கச் சிந்தனையும் ஆய்வுச் சிந்தனையையும் சிறந்த முறையில் வெளிக்கொணரப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Abstract

Language is not only a communication tool for humans, but it also plays an important role to improve humans’ thinking skills. Literature components in languages help humans to cultivate emotional and intellectual intelligence. Most readers are inclined towards emotional intelligence (aesthetic values) rather than the intellectual elements exposed in the literature.  Thus, this study presents the intellectual poetic structure in Thirukkural. The data were analyzed qualitatively based on document analysis. The analysis was carried out based on the poetic cognitive theory which was proposed by Tsur Rven (2002). First, the researcher has identified the elements of poetic cognitive in Thirukkural then those elements were analysed.  Findings show that Thirukkural is one of the Tamil literature which stimulates thinking skills namely creative and critical thinking skills. These thinking skills were revealed by the figurative language used in the Thirukkural. 

Keyword: Thirukkural, Intellectual poetic structure, Creative thinking, Critical thinking

Downloads

Download data is not yet available.

References

Bloom, B. S., & Krathwohl, D. R. (1984). Taxonomy of educational objectives book 1: Cognitive domain. Boston: Addison Wesley Publishing Company.

Brandt, L., & Brandt, P. A. (2005). Cognitive poetics and imagery. European Journal of English Studies, 9(2), 117-130.

Chomsky, N. (1986). Knowledge of language: Its nature, origin, and use. Westport: Greenwood Publishing Group.

Cuthbert, A. S. (2019). Literature as aesthetic knowledge: implications for curriculum and education. The Curriculum Journal, 30(2), 181-195.

Fahruroji, F. (2019). Relationship Between Language and Thinking Activities as Well As Relationship Between Language and Culture. Prosiding Pertemuan Ilmiah Internasional Bahasa Arab, 1401-1416.

Fauconnier, G., & Turner, M. (2008). The way we think: Conceptual blending and the mind's hidden complexities. New York: Basic Books.

Kao, C. Y. (2020). How Figurativity of Analogy Affects Creativity: The Application of Four-Term Analogies to Teaching for Creativity. Thinking Skills and Creativity. Retreived from https://doi.org/10.1016/j.tsc.2020.100653

Brandt, L., & Brandt, P. A. (2005). Making sense of a blend: A cognitive-semiotic approach to metaphor. Annual Review of Cognitive Linguistics, 3(1), 216-249.

Montag-Smit, T., & Maertz Jr, C. P. (2017). Searching outside the box in creative problem solving: The role of creative thinking skills and domain knowledge. Journal of Business Research, 81, 1-10.

Patton, M. Q. (2005). Qualitative research. Encyclopedia of statistics in behavioral science. 3, 1633 - 1636.

Safei, M., & Hassan, T. R. R. (2020). Daun sebagai Wahana Komunikasi dalam Kesusasteraan Melayu. Jurnal Komunikasi: Malaysian Journal of Communication, 36 (3), 157-175.

Salleh, H. (2005). Puisi Siti Hawa Haji Salleh: Lintasan Tragis yang Menghibakan Arbak Othman. Dewan sastera, 35(7-12).

Selvajothi, R. (2009). Penggunaan Bahasa Kiasan dalam Karya Thirukkural: Satu Analisis. (Disertasi Sarjana Bahasa Moden) Fakulti Bahasa dan Linguistik: Universiti Malaya.

Supramani, S. (2006). Penyoalan Guru : Pemangkin Pemikiran Aras Tinggi Murid dalam Jurnal Pendidikan Fakulti Pendidikan Universiti Malaya, Kuala Lumpur: Universiti Malaya.

Tsur, R. (2002). Aspects of cognitive poetics. Cognitive Stylistics: Language and cognition in text analysis, 279-318.

Venugopalan, M. (2019). Building Critical Thinking Skills Through Literature. In International Forum of Teaching and Studies 15 (1), pp. 38-44). New York: American Scholars Press, Inc.

Downloads

Published

2020-12-21

How to Cite

Ramalingam, S. (2020). அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு அணுகுமுறையில் திருக்குறள்: Cognitive Poetic Structure in Thirukkural. Journal of Valartamil, 1(2), 111–121. https://doi.org/10.37134/jvt.vol1.2.10.2020