குவைய மொழியியல் நோக்கில் பாரதியார் கவிதைகளின் பொருளாக்கச் செயன்முறை

Quantum Linguistics based Semantic Processing of Bharathiar Poems

Authors

  • Subramaniam Chandrasekaran Bharathiar University, Coimbatore, Tamil Nadu, INDIA
  • S Chitra Bharathiar University, Coimbatore, Tamilnadu, INDIA

DOI:

https://doi.org/10.37134/jvt.vol1.2.9.2020

Keywords:

குவைய மொழியியல், பொருளாக்கச் செயன்முறை, சிந்தனைத்துகள், உணர்வலைகள், குவையத் தகவல்

Abstract

குவைய மொழியியல் நோக்கில் மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பொருளாக்கச் செயன்முறைப் படுத்தலே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். பாரதியாரின் பாடல்வரிகளைக் கவிஞரின் சிந்தனைத் துகள்கள் எனவும் எழுச்சிமிகு உணர்வலைகள் என்றும் இரு வெவ்வேறு பார்வைகளில் சிந்திக்க முடியும். அவரது பாடல் வரிகளிலேயே கவிதை ஆற்றலும் பொருண்மைச் செறிவும் குவிந்து கலந்திருப்பதால் குவைய மொழியியல் (Quantum Linguistics) கொள்கையே ஏற்புடையதாக இருக்கும். மனித மூளை என்பதை ஒரு பொருண்மை பற்றிய சிந்தனைகளை உருவாக்கும் குவையச் சாதனமாகக் கருத இயலும். கவித்துவச் சிந்தனையைக் கருத்து துகள்களின் (Cluster of Particles) திரட்சியாகவோ பொருண்மை தாங்கிய எழுச்சி அலைகளாகவோ (Semantic Waves) உணரமுடியும். அத்தன்மைப்பட்ட படைப்பாற்றல் கருவியிலிருந்து வெளிவரும் ஓர் உலகமகாக் கவிஞரின் சொற்றொடர் அமைப்பும் குவையம்சார் தகவல் பின்னலாகத்தான் இருக்க முடியும். பாரதியார் தொன்மை, பழைமை, நடப்பு, நேர்முகம், எதிர்மறை, முரண், தலைகீழ் நோக்கு எனப் பல கோணங்களிலும் அன்றைய மக்களின் வாழ்வியல் சூழலுக்கும் உளவியலுக்கும் ஏற்றவாறு தனது பாடல்களைக் குவைய படைப்பாற்றல் மூலம் படைத்துள்ளார். பாடல் வரியின் சொற்களின் தொடர் அமைப்பும், பண்புருக்களும் வாக்கியத்தின் பொருண்மையைக் காண ஏதுவாக அமையும்.

Abstract

The objective of the research work is to propose a quantum linguistic based discourse analysis of Bharathiar Tamil poems. The syntactical and semantic strategies of the poet through his words and sentences and discourse are analysed using quantum science and quantum information approach. The usage of simple poetic terms with proper and suitable musical components encapsulated as vibrant linguistic entities are identified in his poems. These linguistic poetic entities are treated as subatomic particles and their inter-relationships in the semantic space are discussed. The need of such a quantum approach is established with entanglements of linguistic particles in terms of words and phrases that can be seen in most of his poems through his specific living style and simple sense. The quantum physics with vector mathematics and calculus are applied to the Tamil poems by the world poet, Bharathiar. It is identified that quantum principles like spin, processing and linguistic quantum superposition of the poems can also be analysed in different perspectives of both readers and the poet.

Keywords: quantum linguistics, semantic processing, linguistic thought particles, emotional wave, quantum information.

Downloads

Download data is not yet available.

References

Arangan, K, (1985). “Thodariyal: Madrilakkana anukumuRai”, Tamil University, Tanjavoor, India.

Chris Heunen, et.all., (2013). Quantum Physics and Linguistics”, Oxford University Press, UK.

G.M. Megson, (2011).” Quantum Linguistic Patterning”, Volume I, Xlibris Corporation, USA.

Gurusamy, M.R.P., (2013), “Barathi PadalkaL Aivup Pathippu”, Tamil University, Tanjavoor, India.

Guy Cook, (2013). “Applied Linguistics”, Oxford University Press, UK.

James Paul Gee, (2011). “An Introduction to Discourse Analysis- Theory and Method”, Routledge, New York.

Vasu Renganathan, (2016). “Computational Approaches to Tamil Linguistics”, Cre-A Publications, Chennai, INDIA.

Downloads

Published

2020-12-14

How to Cite

Chandrasekaran, S., & Chitra, S. (2020). குவைய மொழியியல் நோக்கில் பாரதியார் கவிதைகளின் பொருளாக்கச் செயன்முறை: Quantum Linguistics based Semantic Processing of Bharathiar Poems. Journal of Valartamil, 1(2), 99–110. https://doi.org/10.37134/jvt.vol1.2.9.2020