மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 2000-2009 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளில் காணப்படும் கருப்பொருள்கள்: ஒரு பார்வை

Themes highlighted in Malaysia and Singapore short stories from year 2000 to 2009: A Review

Authors

  • Veeraputhran Veeramohan Department of Foreign Languages, Faculty of Modern Languages and Communication, University of Putra Malaysia, Serdang, Selangor, Malaysia
  • Mani Manimangai Department of English Language, Faculty of Modern Languages and Communication, University of Putra Malaysia, Serdang, Selangor, Malaysia

DOI:

https://doi.org/10.37134/jvt.vol1.2.8.2020

Keywords:

சிறுகதைகள், கருப்பொருள்கள், மலேசியா, சிங்கப்பூர், எழுத்தாளர்கள்

Abstract

சமூக அவலங்களை எடுத்துரைக்கும் ஓர் ஊடகமாகச் சிறுகதை விளங்குகிறது. 2000 - 2009ஆம் ஆண்டுகளில் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வெளிவந்த சிறுகதைகளில் காணப்படும் கருப்பொருள்கள் ஒரு பார்வை எனும் இக்கட்டுரை இரு நாடுகளில் உள்ள சிறுகதை எழுத்தாளர்கள் இயற்றிய சிறுகதைகளில் காணப்படும் கருப்பொருள்கள் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களை அடையாளம் காட்டுவதோடு அவர்கள் பயன்படுத்திய கருப்பொருள்களை வெளிக்கொணரவும் இக்கட்டுரை வழிவகுக்கிறது. மேலும், இரு நாட்டு எழுத்தாளர்களின் ஆளுமைகளைக் கண்டு இளம் எழுத்தாளர்களை  ஊக்குவிக்க இக்கட்டுரை துணை புரியும். 2000 முதல் 2009 வரை குறிப்பாக இந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிங்கப்பூர் மலேசிய தமிழ்ச் சிறுகதைகள் பகுப்பாய்வு அணுகுமுறையில் ஆராய்ந்து இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்படுத்தாத கருப்பொருள்களை அடையாளம் கண்டு அதனைச் சிறுகதை இலக்கியமாக உருவாக்க இளம்  எழுத்தாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே இக்கட்டுரையின்  இன்னொரு நோக்கமாகும். இருநாட்டு எழுத்தாளர்களின்  படைப்புகளில் காணப்படும் ஆளுமைகள் இதற்கு நல்லதொரு சான்றாகும்.

Abstract

Short stories are used as a medium to reflect on social anxieties that takes place in the community. This article titled ‘Themes highlighted in Malaysia and Singapore short stories from the year 2000 - 2009: A Review’ aims to clearly explained on the themes used in the short stories written by the authors from both countries. This article aims to highlights on the themes used by the Malaysia and Singapore authors and lead as an initiative to encourage the upcoming young authors. Therefore, this study aims to look into the short stories produced within these ten years of the time frame which is from the year 2000 till 2009. Other objective of this article is to create an opportunity for the upcoming young authors to identify the themes that have not be underlined previously in the short stories as an initiative to be taken. This will be a testament to the visible personalities in the work of the authors from the two countries.

Keywords: short stories, themes,Malaysia,Singapore,writers

Downloads

Download data is not yet available.

References

Govindasamy, Na. (1992), Singapore Tamil Cirukathaigal, Tamil Puthtakalayam.Chennai.

Kaartikesu,C.(1967),Tamilil Cirukataiyin Toatramum Valarchiyum, Paari Nilayam. Chennai.

Kannabiran, Rama. (1977), Singapuril Tamil Cirukathai, Singapore Palkalaikalaga Tamil Peravai. Singapore.

Sababathy,Ve.(1995),Viduthalaikku Pinthiya Malaysia Tamil Novelkal, Uma Pathippagam. Kuala Lumpur.

Sivakumaaran,ARA.(2001), Singapore Marabu Kavithaigal OOru Thiranaaivu, Bharathi Puthtakalayam,Chennai.

Thirunaavukarasu,Me(1977),Singapooril Tamil Cirukataigal, Tamil Peravai, Singapore.

Nyanamoorthy.T.A(1998), Ilakkiya Thiranaaiviyau , Ainthirai Pathippagam. Chennai.

Velusamy.C.(1999), Thiranaaivu Cintanaikal, Ainthinai Pathippagam, Chennai.

Downloads

Published

2020-12-08

How to Cite

Veeramohan, V., & Manimangai, M. (2020). மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 2000-2009 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சிறுகதைகளில் காணப்படும் கருப்பொருள்கள்: ஒரு பார்வை: Themes highlighted in Malaysia and Singapore short stories from year 2000 to 2009: A Review. Journal of Valartamil, 1(2), 84–98. https://doi.org/10.37134/jvt.vol1.2.8.2020