பாடல் பெற்ற கிழார்கள்

Kizhars who were sung as leaders

Authors

  • S. Kanmani Ganesan

DOI:

https://doi.org/10.37134/jov.vol1.2.2.2020

Keywords:

கிழார், வேளிர், வேந்தர், வன்புலமும் மென்புலமும், புன்செய் வேளாண்மை, நெல் வேளாண்மை

Abstract

கிழார்களுக்கே உரிய சிறப்புகள், அவர் வேளிரோடும், வேந்தரோடும் கொண்ட உறவு, அவரது பொருளாதாரம், தொழில், வாழ்விடம், வீரம், கொடை, ஆகியவற்றைக் காண முயல்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். உ.வே.சாமிநாதையர் 'கிழார் வேளாளர்; வேளிர் உழுவித்தவர்' என விதந்தோதி இருப்பினும்; பிடவூர் கிழான்மகனை உழுவித்தவன் என்று சொல்லுங்கால்; குழப்பம் ஏற்படுகிறது.  கா.கோவிந்தன் 'நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும்  தலைமை சான்றவரெல்லாம் கிழார்' என்றுரைப்பதும், மு.இராகவையங்கார் கொண்கானக் கிழானை வேள் என்று உரைப்பதும் ஆய்விற்கு உரியன. எனவே சமூகவியல் நோக்கில் கிழார் குறித்து  ஆராய்வது அவசியமாகிறது. இக்கட்டுரையில் மேற்சுட்டிய மூன்று ஐயங்களும் தெளிவுறுகின்றன. சமூகவியல் நோக்கில் அமையும் இக்கட்டுரை மூலம்; மரபுசார் புன்செய்ப் பயிர்செய்த கிழார் தமிழகத்துத் திணைமாந்தராய் வீரமும் ஈரமும் மிகுந்து; நானிலங்களிலும் உழவரின் தலைவராய்த் திகழ்ந்து; வேந்தரை ஆதரித்தும், வேளிரை ஆதரித்தும் நெல்வேளாண்மை செய்து; வேளிரைக் காட்டிலும் புகழ் பெற்றும்  இருந்தனர் என்று அறிகிறோம். பண்டைத் தமிழகத்தில் பூர்வகுடிகளுடன்  வந்தேறிகளும் சேர்ந்து வாழ்ந்தனர். கிழார்களைப் பற்றித்  திணைமாந்தர் பாடும் பாடல்கள் வருணத்தார் வருகைக்கு முந்தைய தமிழகத்தின் நாகரிகத்தைத் தெளிவாக்கும் என்ற கோணத்திலும்,  புறநானூற்றின் பிற திணைமாந்தர் தலைவர்கள் பற்றியும் அடுத்து ஆராய வேண்டும்.

 

Abstract: The aim of this research paper is to deal with the kizhaars; the factors determining their social status like the relationship with velir and venthar, their occupation, economic condition, dwelling place, valour, charity and reputation. U.Ve.Saminathaiyar has comented kizhar as velaalar and velir as the landlords. But categorizing pidavoor kizhan mahan perunjaaththan as a landlord is questionable. Kaa.Govinthan assigning the status for those who belong to the four varnas and the aayar is yet another problem. Mu.Rahavaiyangaar stating Konkaanak kizhan as a vel needs clarification. All these problems are solved in this article. A socialistic approach is followed. The study reveals that they were the leaders of the farmers who cultivated paddy for the velirs. Their traditional farming included crops of the dry lands. They accepted the headship of either velir or venthar and took part in the wars for them. They excelled the velir in charity though they were economically poorer than them. Their dwelling place was simple. The conclusion is that the early Tamil society includes both the people of the soil and the people of the four varnas. Hymns sung by the thinaimaanthar about the same; who lived in the other lands are to be studied with special importance to derive the civilization of the early Tamils.

Keywords: kizhar, velir, venthar, vanpulamum menpulamum, punchey velaanmai, nel velaanmai  

Downloads

Download data is not yet available.

References

aingurunooru, (2009)- Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai. Ist edition reprint

Akanaanooru- kalirriyaanai nirai (2009)- Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai. Ist edition reprint

akanaanooru- manimidai pavalam, (2007) Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.- Ist edition reprint

Auvaiyaar- moothurai http://www.edubilla.com/tamil/moothurai/

Govinthan, kaa., (1954)- kizharp peyar perror- kazhaka veliyeedu- 684 saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.- Ist edition

Kurunthokai (2007) kazhaka veliyeedu- 783 Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.

Narrinai, (2007) kazhaka veliyeedu- 614, Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai. Ist edition reprint

Paththuppaattu (2007) part- i- kazhaka veliyeedu- 856, Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.

Paththuppaattu- part ii, (2008) Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.

pathirruppaththu (2007) kazhaka veliyeedu- 523, Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai. Ist edition reprint

puranaanooru- U.Ve.Saminathaiyar (publisher) (1935)- iii edition- Law journal press, Chennai.

puranaanooru- part- i, (2007) kazhaka veliyeedu- 438- Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.- Ist edition reprint

puranaanooru- part- ii, (2007) kazhaka veliyeedu- 598, Saiva Siththaantha noorpathippuk kazhakam, chennai.- Ist edition reprint

Ragavaiyangar,Mu., (1913) velir varalaaru- mathuraith thamizhch changam- Chenthamizh pirasuram- 33

Downloads

Published

2020-09-14

How to Cite

Ganesan, S. K. (2020). பாடல் பெற்ற கிழார்கள்: Kizhars who were sung as leaders. Journal of Valartamil, 1(2), 12–24. https://doi.org/10.37134/jov.vol1.2.2.2020