இலக்கியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை

A New approch in teaching literature

Authors

  • Nallaperumal Nadaraja Pillai Central Institute of Indian Languages, Mysore, India

Keywords:

கருத்தாடல், வடிவமைப்பு, நகர்வுகள், குவிதல், நகர்த்திகள், கண்ணிகள்

Abstract

இலக்கியம் கற்பிப்பது பெரும்பாலும் மரபுசார்ந்த முறைகளான சொற்பொருள் தருதல், யாப்புக்கூறுகளை விளக்குதல், உரைவிளக்கம் என்னும் படிநிலைகளின் அடிப்படையையே பின்பற்றிவருகிறது. ஆனால் தற்காலத்தில் மொழியியல், நடையியல், உளவியல், சமுதாயவியல் என்னும் துறைகளையும் சேர்த்துப் பல்துறை அணுகுமுறைகளையும் இணைத்துக் கற்பிக்க வேண்டியது இன்றியமையாதது ஆகியிருக்கிறது. இப்பல்துறைப் பயன்பாட்டோடுகருத்தாடல்என்னும் துறையின் விளக்கங்களை உள்ளத்திலிருத்திப் புதிதாக, வடிவமைப்பும் கருத்துநகர்வுகளும் என்னும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. கற்பிப்பதற்கென இக்கட்டுரை தொடக்க நகர்வு, நிலைப்படுத்துதல் நகர்வு, கட்டமைவு நகர்வு, தொடர்செயல் நகர்வு, குவி நகர்வு, எதிரொளிப்பு நகர்வு என்னும் ஆறு கருத்துநகர்வுகளை உருவாக்கியிருக்கிறது. இவ்வாறான ஆறு நகர்வுகளுடன் இலக்கியப் பனுவல்களை எவ்வாறு கற்பிக்கலாம் என எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் தருகிறதுஇக்கற்பித்தல் முறை மாணவர்களுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டும். அதோடு அவர்களின் புரிந்துணர்வை எளிதாக மதிப்பீடு செய்யவும் துணைசெய்யும். சிலப்பதிகாரத்தின்வழக்குரை காதையைச் சான்றாக எடுத்து விளக்குகிறது இக்கட்டுரை. இக்கற்பித்தல் முறைமையும் உத்திகளும் என்னுடைய கற்பித்தல் சோதனையின் முடிவு ஆகும்.

Abstract

Teaching literature, so far, focused on the traditional ways of giving word meaning, discussing about the poetic features, author’s style, etc. However, this article aims at bringing in a new method of teaching Tamil literature called ‘conceptual moves’ in opposition to scenes as in drama. It is essential to include the developments in Linguistics, Stylistics, Psychology, Sociology, etc., in teaching literature. The article follows a descriptive comparative method of analysis for discussion. The article while following the approach of discourse analysis has brought out the importance of the design and the techniques of conceptual movements of the author for better understanding of the literary piece in hand. The conceptual movements proposed are introductory, stabilizing, structuring, continuing, focusing, and reflection. With these conceptual movements, the article gives explanation with appropriate illustrations.  Since the article focuses on the learning of the concepts, the comprehension level of the learners and motivates and encourages them. Furthermore, this helps in the testing of comprehension also. This article has taken ‘vazhakkuraikaathai’ of ‘silappathikaaram’ for discussion. The method and techniques used are the result of my teaching and experiments I have undertaken in this field.

Keywords:  Discourse Analysis, text designing, moves, focusing, movers, loops.

Downloads

Download data is not yet available.

References

Barbara, Johnstone. (2005). Discourse Analysis for Rhetorical Studies. Pittsburgh: Carnegie Mellon University.

Brown, G. Yule, G. (1983). Discourse Analysis. Cambridge: Cambridge University Press.

Nadaraja Pillai, N. (2014). Discourse Analysis of Epic Literature. In M.Balakumar (Ed.) Teaching Epic Literature. Mysore: Central Institute of Indian Languages.

Nadaraja Pillai, N. (2015). Karuthadal nookkil Sanga ilakkiya kuurugal. M. Balakumar (ed), Sanga Ilakkiyam Kadpithal. Mysore: Central Institute of Indian Languages.

Ramamurthi, L. (2005). Tamil IlakkiyangkaL kaddavizppum kaddamaippum. Chennai: Kavya Publication.

Renkema, J. (2004). Introduction to discourse studies. Amsterdam: Benjamins.

Shanmugam, S.V. (2003). Kavithai Kaddamaippu. Chithambaram: Manaivasagar Publication.

Shanmugam, S.V. (2012). Ilakkiyamum Mohliyamaippum. Chennai: New Century Book House Publication.

Sri Chanthiran, J. (2004). (Second Edition), Aimperum KappiyangkaL. Chilappathigaram Forth Chapter, Chennai: Varththamaanan Publication.

Thirumalai, M.S. (1983). Aspects of Language use. Mysore: Central Institute of Indian Languages.

Downloads

Published

2020-06-23

How to Cite

Nadaraja Pillai, N. (2020). இலக்கியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறை: A New approch in teaching literature. Journal of Valartamil, 1(1), 53–66. Retrieved from https://ojs.upsi.edu.my/index.php/JTS/article/view/3809